Tamil kavithaigal and kadhaigal
Wednesday, 22 August 2012
என் தங்கையின்.....
சாலையில் நடந்த என் தங்கை
ஒவ்வொரு ஆணின் பார்வை பட்ட
இடத்தில் கிழித்தால் அவளின்
ஆடையை,
வீட்டை அடைந்த
அவளுக்கு மிஞ்சியது
நிர்வாணமே.........
ஊனமுற்றோர்......
இரு கை வீசி நடக்க வேண்டிய
நான் இருக்கையில் அமர்ந்து
படி இருக்குறேன். எப்போது
தீரும் இந்த இருக்கையின்
குறைபாடு?
கடவுளே !
எங்களின் பெயர்
மாற்றுத் திறனாளி என்று
மாறியதே தவிர!
எங்களின் இயழாமை
திறன் மாற என்ன தான் வழி?
Tuesday, 21 August 2012
Each person in love but some may with their parents ..
some may with their boy friends..
some may with their girl friends..
some may with their children..
but the true love which comes from a friends is more expansive..
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)