என்னை மன்னித்து விடு என்
உயிரே.....
இன்று
எனக்காக அவள் அழுத போது
தான் எனக்கு நினைஉகள் வந்தது
அவளுக்காக நான் அழுத நாட்கள்...
என் மனம் இன்னமும் அவள் அழுததை
மறக்கவில்லை..
நான் அவள் அழ வேண்டும் என்பதற்காக
இப்படி செயல்படவில்லை...
நான் மீண்டும் அழ கூடாது, அவளும்
இனிமேல் எனக்காக அழ கூடாது என்பதற்கு
தான்...
என்னை
மன்னித்து விடு என் உயிரே.....
No comments:
Post a Comment