என் நட்பின் இலக்கணம்.....
எப்போது பிரிந்து விடுஒம் என்று பயந்து
பயந்து இன்று ஒருவரை ஒருவர் பிரிந்து
வாழும் நிலை எங்களுக்கு இன்று வந்துள்ளது...
எல்லோரிடமும் நான் சொல்லும் போது நாங்கள்
எப்போதும் பிரிய மாட்டோம் என்று சொல்லி பழகிய
எனக்கு இப்போது அனைவரிடமும் இருந்து மறைந்து
செல்ல வேண்டிய நிலை வந்துள்ளது.........

No comments:
Post a Comment